Skip to main content

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். லுக்...! அரவிந்த்சாமி வெளியிட்ட எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கையை சித்தரிக்கும் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்து வருகின்றனர். எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினம் இன்று  அவரது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அரவிந்த்சாமி தலைவி படத்தில் எம்.ஜி.ஆரின் தோற்றத்தில் இருக்கும் சில புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சார்ந்த செய்திகள்