செவ்வாய், குரு, சனி லக்னத் தில் இருந்தால், ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். அவர் கெட்ட செயல்களில் ஈடுபடுவார். சிலருக்கு பண பிரச்சினை இருக்கும்.
ஜாதகர் தேவையற்ற காரியங்களைச் செய்வார். பிறரைக் குறை கூறிக் கொண்டேயிருப்பார்.
செவ்வாய், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிர...
Read Full Article / மேலும் படிக்க