Skip to main content

மாவட்ட ஆட்சியர் உத்தரவு மதிக்காத வட்டாட்சியர்! -வேதனையில் மூதாட்டி!

Published on 12/10/2022 | Edited on 12/10/2022
"நான் செங்கல்பட்டு மாவட் டம், கிழக்கு தாம்பரத்தை அடுத்த சேலையூர், மணிமேகலை 2-வது குறுக்குத் தெருவில் வசித்துவருகிறேன். என் பெயர் நாகரத்தினம்மாள் (68). என் கணவர் பெயர் லட்சுமணன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார், முதல் மகன் முத்து, இரண்டாவது மகன் முரளி, மகள் ரேவதி, அனைவருக்கும் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்