Skip to main content
சற்று முன்

தினகரனை எகிறிய சசி! துறை மந்திரிக்கு மாவட்ட மந்திரிகள் ஆப்பு!


""ஹலோ தலைவரே... ஆண்டாள் சர்ச்சையை மறுபடியும் ஆரம்பிச்சிட்டார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம். கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்கும்வரை ஓயமாட்டேன்னு அவர் அங்கிருக்கும் மணவாள மாமுனி சன்னதியில் 8-ந்தேதி மறுபடியும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிட்டார்.... Read Full Article / மேலும் படிக்க, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்