Skip to main content

'சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமே தான் பாக்க போற' - வெளியானது ரஜினிஃபைடு 'பேட்ட' ட்ரைலர் !

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
petta

 

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் பாடல்களும், டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் 'பேட்ட' படத்தின் ட்ரைலர் டிசம்பர் 28ஆம் தேதி (இன்று) வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி 'பேட்ட' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வரும் பொங்கல் திருநாளன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும் 

 

 

 

சார்ந்த செய்திகள்