Skip to main content

ஜோதிகா நடிக்கும் 'உடன்பிறப்பே'... லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Published on 20/08/2021 | Edited on 21/08/2021

 

 

 

கத்துக்குட்டி பட இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'உடன்பிறப்பே'. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்