Add1
logo
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் || ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன் || நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது || பெட்ரோல், டீசல் இன்றைய விலை || பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு || 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது || அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம் || நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம் || சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி || நியூஸிலாந்து நாட்டில் வரலாறு காணாத கன மழை சாலையில் வெள்ள பெருக்கு || மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல் || சென்னை சர்வதேச படகு போட்டியில் 117 போட்டியாளர்கள் பங்கேற்ப்பு || மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (19:1 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (20:18 IST)


நெல்லையில் திருவாதிரை திருவிழா

நெல்லை மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா நாளை துவங்குகிறது. அன்று காலை 5.20 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை, காலை, மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, இரவு சப்பர பவனி நடக்கிறது. வரும் 11ம் தேதி விழா நிறைவு பெறுகிறது. அதுவரை தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, சப்பர பவனி நடக்கிறது.

வரும் 5ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு, 6ம் தேதி காலை நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி காலை சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்ரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 5 மணிக்கு மேல் கோயில் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடக்கிறது.


தென்காசி குலசேகரநாதர் கோயிலில் நாளை திருவாதிரை திருவிழா துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை திருவெம்பாவை, சிறப்பு தீபாராதனை, இரவு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, சிறப்பு அபிஷேகம், தாண்டவ தீபாராதனை நடக்கிறது.


matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :