Add1
logo
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் உயிரிழப்பு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன் || கேரளாவுக்கு மாடுகள் கடத்திய லாரியை பிடித்த இளைஞர்கள்( படங்கள் || ஜல்லிக்கட்டில் காளை முட்டி மேலும் ஒரு வாலிபர் பலி (படம்) || ஜெர்மனியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் (படங்கள்) || நாட்டையே ஸ்தம்பிக்கும் ரயில் மறியல் ... ! மாணவர்கள் முடிவு ! || ஈரோட்டில் மாணவர்கள் ஆவேசம் - தப்பிச்சென்ற வானதி ஸ்ரீனிவாசன் || நெல்லை போராட்டத்தில் 3 பேர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி || மெரினாவில் 6 பெண்கள் மயங்கி விழுந்தனர் || ராப்பூசல் ஜல்லிக்கட்டில் பரிதாபம் - காளை முட்டி வாலிபர் பலி || போராட்டக்காரர்களை வாடிவாசல் செல்ல விடாமல் தடுக்கும் போலிஸ்(படங்கள். || மதுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒருவர் பலி || ராப்பூசல் ஜல்லிக்கட்டு (படம்) || சசிகலா போன்கால் - அட்டென்ட் பன்னாத ஓபிஎஸ் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (18:47 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (19:37 IST)


வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு. இந்த ஊரில் முதன்மை சாலையில் அரசுக்கு சொந்தமான இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. 

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டும், இந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் அகற்றப்படாததால் பாமக சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று செய்தி பரவியது. 

இதனை அறிந்த டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, இன்ஸ்பெக்டர் மூர்த்தி, எஸ்.ஐ. சண்முகம் ஆகியோர் 
போலீசாருடன் சென்று இந்த இரண்டு கடைகளையும் பூட்ட சொல்லியுள்ளனர். அதன்படி கடைகள் பூட்டப்பட்டது. கடைகள் பூட்டப்பட்டதால் குடிமகன்கள் கூட்டேரிப்பட்டு பஸ் நிலையத்திலேயே சுற்றி சுற்றி வந்தனர். 

மாலை 5 மணி வரைக்கும் யாரும் போராட்டம் நடத்த வராததால், பாமகவினர் சிலரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், கட்சியின் மாவட்ட தலைமை அனுமதியில்லாமல் நாங்கள் எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை. மேலும், நாங்கள் போராட்டம் நடத்தினோம் என்றால் முறையாக போலீசிடம் அனுமதி வாங்கித் தான் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போராட்டம் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பப்பட்டுள்ளது என்று கடைகளை போலீசார் திறக்க சொல்லியுள்ளனர். மாலை 5 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டபோது போலீசாரை திட்டியப்படியே போட்டி போட்டுக்கொண்டு மதுபிரியர்கள் மதுக்களை வாங்கிச்சென்றனர். கடை ஊழியர்களும் இன்றைய வருமானம் போச்சே என்று புலம்பினர். 

எஸ்.பி.சேகர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :