Add1
logo
நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்: மந்திரி பிரகாஷ் ஜவடேகர் || தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்: கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது காரைக்குடி காளை || உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணியை தோற்கடித்து 4வது முறையாக கோப்பையை வென்றது இங்கிலாந்து || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார் || சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம் || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (18:44 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (18:58 IST)


அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தாண்டார்கோயிலைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் - சுதா (27) தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சுதாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில தினங்கள் கழித்து அதே மருத்துவமனையில் சுதா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

அறுவை சிகிச்சையின்போது சரியாக தையல் போடவில்லை என்பதால் வயிறு உப்பியதாக மீண்டும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உறவினர்களும், ஊர் மக்களும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சரியாக அறுவை சிகிச்சை செய்யவில்லை. அரசு மருத்துவர்கள் கவனக் குறைவாக நடந்து கொண்டதால் இந்த இறப்பு நடந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் செய்தனர். பின்னர் சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்யம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு பிரேத பரிசோதனை முடிந்தும், சுதாவின் உடலை வாங்காமல் அங்கேயும் உறவினர்கள் அரசு மருத்துவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் செய்தனர். 
விக்கிரவாண்டி தாசில்தார் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுதாவின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். 

எஸ்.பி.சேகர்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :