Add1
logo
நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்: மந்திரி பிரகாஷ் ஜவடேகர் || தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்: கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது காரைக்குடி காளை || உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணியை தோற்கடித்து 4வது முறையாக கோப்பையை வென்றது இங்கிலாந்து || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார் || சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம் || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (18:38 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (19:38 IST)


ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்மக்களிடம் செல்வோம். மக்களுக்காக உழைப்போம் என்கிற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தேதிகளில் பொதுமக்களிடம் உண்டியல் வசூல் நடைபெறுவது வழக்கம்;. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி 1 முதல் 30-ம் தேதிவரை உண்டியல் வசூல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

பொன்னமராவதியில் நடைபெற்ற உண்டியல் வசூலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரூ.14 ஆயிரம் வசூல் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாநகரில் எம்.சின்னத்துரை தலைமையில் நகரச் செயலாளர் சி.அன்புமணவாளன், நகரச் செயலாளர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.நிரஞ்சனா, புதுக்கோட்டை பூங்கா நகர் மற்றும் பெரியார் நகரில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் க.முகமதலிஜின்னா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கறம்பக்குடியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், மழையூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி, கீரனூரில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பிரவாகன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் ஜி.முனியய்யா, மாவடடக்குழு உறுப்பினர்கள் எஸ்.பீமராஜ், கே.தங்கவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆவுடையர் கோவிலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் ஒன்றியச் செயலாளர் சி.சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் வே.வீரையா, அன்னவாசலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமையில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஆலங்குடியில் ஒன்றியச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் க.சிவக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அரிமளத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமையில் தாலுகாக்குழு உறுப்பினர் கே.ஆர்.சின்னையா, ஆதனக்கோட்டையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி, மணமேல்குடியில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன், திருமயத்தில் ஒன்றியச் செயலாளர் சி.ஜீவானந்தம் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதல் நாளில்  மாவட்டம் முழுவதும் 15 மையங்களில்; ரூ.75 ஆயிரம் உண்டியல் மூலம் வசூல் நடைபெற்றது. மேற்படி இயக்கத்தில் கட்சியின் ஒன்றியக்குழ உறுப்பினர், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    
-இரா.பகத்சிங்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :