Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (18:25 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (19:38 IST)


100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா?
அதே இடத்தில் சந்தை நடத்த  வியாபாரிகள் கோரிக்கை


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் கீரமங்கலம் சந்தைப்பேட்டையில் 50 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து திங்கள் கிழமை வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சந்தையில் கோழிகள் முதல் இறைச்சி, மீன், காய்கறி, மளிகை பொருட்கள், முரம், கூடைகள் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக வெளியூர்களில் இருந்து மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மட்டும் வருவதில்லை. ஆனால் மற்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைக்கு என்றே ஏராளமான இடவசதியும் உள்ளது. கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து வணிக வளாகம் கட்டப்பட்ட போது கூட சந்தைக்காண இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் இடத்தில் வாரச்சந்தை:

இந்த நிலையில் தமிழக அரசு சந்தைகள் இல்லாத கிராமங்களில் அம்மா வாரச்சந்தை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்த சந்தைகளை தனியார் நபர்கள் தனியார் இடங்களில் நடத்தி வசூல் செய்து கொள்கின்றனர்.

ஆனால் முன்பு சந்தைகள் நடத்தப்படும் இடங்களில் அம்மா வாரச்சந்தைகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் கீரமங்கலத்தில் பெரும் பரப்பளவில் இட வசதியுடன் திங்கள் கிழமை நடக்கும் சந்தை இருக்கும் போது திடீரென தனியார் இடத்தில் சந்தை நடத்தப்பட உள்ளதாக அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

கோரிக்கை:

வழக்கமான சந்தைகள் இருக்கும் போது புதிய சந்தைகள் தேவை இல்லை. அதிலும் கீரமங்கலத்தில் வாரச்சந்தைக்கு போதிய இட வசதி இருக்கும் போது ஏன் இந்த திடீர் ஏற்பாடு என்று தெரியவில்லை. அதனால் பழைய சந்தையையே விரிவு செய்ய வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கீரமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறும் போது.. கீரமங்கலம் வாரச்சந்தையை விரிவு செய்ய வேண்டும் என்று பல தீர்மானங்களை நிறைவேற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் தற்போது தனியார் இடத்தில் வாரச்சந்தை நடத்தப்படுகிறது. மீண்டும் பழமையான வாரச்சந்தையை நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

-இரா.பகத்சிங்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :