Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் அதிமுகவில் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் || ஓ.பி.எஸ். துணையுடன் பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது: அன்வர் ராஜா || தடை செய்யப்பட்ட இடத்தில் லாரி உரிமையாளர் அமைத்த பாதையை அகற்றிய விவசாயிகள் || ஜெ. வாரிசு யார்? என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள்: ஜெ.தீபா பேட்டி || தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி -துரைமுருகன் || தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (15:42 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (15:42 IST)


அரசு பேருந்து விபத்து!
 மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!   
 

சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் வரை செல்லும் 114 எண் கொண்ட அரசு பேருந்து இன்று மதியம் கொரட்டூரில் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.



அப்போது பேருந்து ஒட்டுனர் சுந்தரம் தள்ளாடியபடியே இறங்கினார். அப்போதுதான் டிரைவர் மது அருந்தி விட்டு பேருந்து ஓட்டியது எல்லோருக்கும் தெரிந்தது. உடனே கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அரசு பேருந்து ஒட்டுனர் சுந்தரத்தை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி : படங்கள் : அசோக்குமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :