Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (14:57 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (14:57 IST)ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில்
சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)


கீரமங்கலம், ஜன, 2. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கீரமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தது.சிறப்பு வழிபாடு :

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிவலிங்கம், அம்பாள், சண்முகநாதர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் வழிபட்டனர்.

அதே போல செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில், கொத்தமங்கலம் முத்துமாரியம்மன், மேற்பனைக்காடு மழைமாரியம்மன், குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள், சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.

அன்னதானம் :

கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சண்முகநாதர் சிறப்ப வழிபாடும் தொடர்ந்து மெய்நின்றநாதர் சுவாமி ஆலய வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சியும் செய்திருந்தனர். அதே போல செரியலூர் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் இளைஞர்களால் அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

-இரா பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :