Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (14:50 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (16:10 IST)ஜெ. மரணம் குறித்து நீதிபதி அப்படி ஒரு கருத்தை 
 தெரிவித்து இருக்க கூடாது: வைகோ 

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது  அவர்,   ‘’ம.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி 26-ந் தேதி நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை.

தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம். ம.தி.மு.க மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  ‘’மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது. இது அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம்’’என்று தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(20)
Name : Manickam Country : India Date :1/2/2017 4:31:41 PM
அதிமுகவுக்கு நீங்க எவ்வளவு ஒத்தாசையாக பேசியும் ,அவர்கள் எனோ கண்டுக்க மாட்டேன்கிறாக ,மதிமுகவை பற்றி கொஞ்சம் பேசுங்க ப்ளீஸ்
Name : nalami Country : Saudi Arabia Date :1/2/2017 2:44:13 PM
அம்மாவை கொலை செய்தது எப்படி என்றா கேட்டார்கள்?.அம்மாவுக்கு அளித்த சிகிச்சை என்ன?. என்றுதானே கேட்டார்கள். இந்த சாதாரண விளக்கத்தை அளிப்பதில் எந்த சிரமும் இல்லையே, இதனை கொடுக்கமுடியாது என மறுப்பதால்தானே உங்கள்மீது சந்தேகம் அதிகமாகிறது?
Name : baala Country : India Date :1/2/2017 9:54:07 AM
அண்ணனுக்கு இன்னொரு ஆயிரத்து ஐந்நூறு கோடி பார்சல்
Name : S. Muralidharan Country : Australia Date :1/2/2017 8:36:08 AM
A political clown who thinks he is popular at world level but is not taken seriously even in Tamilnadu! The less he talked, the better for him!
Name : pathman Country : Canada Date :1/2/2017 8:18:37 AM
தமிழக அரசியலில் இருந்து மக்களால் துரத்தப்படவேண்டியவர்கள்: பெண்களின் காலில் விழும் பன்னீர்செவம்,பொன்னையன்,சரஸ்வதி, ,உதயகுமார்,வைகோ,விஜயகாந்த் .
Name : nim Country : Australia Date :1/2/2017 4:37:46 AM
நீங்க ஒரு அரசியல் கோமாளி . சின்ன ஆயா பணம் கொடுத்தாரா
Name : Navarathenam Sinnathamby Date :1/2/2017 4:26:50 AM
தமிழ் நாட்டு தலைவி இறந்ததது மர்மம் உள்ளது , இதனை yko போன்றத்தலைவர்கள் காசுக்குக்காக எதனையும் கூறலாம் . நாம் அமைத்து தலைவரை தேர்வுசெய்தோம் . நமக்கு உண்மை தெரிந்தாகவேண்டும் , சதிகளா மட்டும் ஜெ பார்க்கமுடிந்தால் ஏன் அவர் அண்ணன் மகள் தீபா பார்க்க தடை மேலும் பலர் பார்க்க தடை , யாவும் காசுகொடுத்து நடத்தபடுஆகிவிட்ட்து . இதில் ஈகோவுக்கும் பங்கு உண்டு , உண்மை தெரியவேண்டும் , தமிழன்
Name : guru Country : Canada Date :1/1/2017 9:53:46 PM
இந்த ஆள் வெகு விரைவில் Yercaud போவார்.
Name : rajan Country : Netherlands Date :1/1/2017 8:44:33 PM
ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ எப்பொழுது அதிமுக வட்ட செயலாளர் ஆனார்? சசிகலாவின் காலில் விழ தயாராகி விட்டார். சபாஷ்
Name : Ranjan Country : France Date :1/1/2017 8:28:03 PM
Why Vaikko speak like this? This is the question of all the tamil people in india and all over the world
Name : suresh Country : India Date :1/1/2017 7:53:07 PM
அண்ணாச்சி எவ்வளவு வாங்கினீங்க ஆயிரம் கோடி யா ? உங்கள் காட்டில் நல்ல மழை. அடுத்த பிரதமர் நீங்கள் தான்.
Name : Eswaran Date :1/1/2017 7:30:21 PM
அண்ணா தி.மு.க விற்கு கொள்கைப்பரப்புச்செயலாளர் ரெடி...........
Name : pathman Country : United States Date :1/1/2017 7:28:15 PM
மன்னார்குடி பக்கம் பணம் இருப்பது தெரிந்து இப்படி பேசுகின்றார்.நீதிபதி வீதியில் அல்லது ஜெயலலிதா அவர்கள் இறந்தவுடன்கருத்து சொல்லவில்லை.நீதிமன்றில் வழக்கு வந்தபின் தனது கருத்தை சொல்லியுள்ளார்.இதில் எப்படி பிழை பிடிக்கின்றார்.
Name : karikalan1 Country : United Kingdom Date :1/1/2017 5:20:29 PM
இவர் எவ்வளவு மறைந்த முதல்வரை கொச்சை படுத்தினார் என்பது நாடறிந்த உண்மை....கையெழுத்து போடுகிறார்...குணமாகிவிடடார் என்றெல்லாம் எங்களுக்கு பொய் ஸ்டோரீஸ் விடடவர் அல்லவா இவர்...இவருக்கு பணம்...பணம்..பணம் அதைத தவிர வேறு எதுவும் இந்த மானம் கெட மனிதருக்கு தெரியாது...இவரின் மேல் இருந்த மதிப்பெல்லாம் இழந்துவிடடார்
Name : S. Muralidharan Country : Australia Date :1/1/2017 5:09:57 PM
ஜெ. மரணம் குறித்த விசாரணை மூலம் உண்மை வெளிவந்து, அதன் மூலம் மர்மங்கள் ஏதேனும் வெளிப்பட்டால், யாரேனும் குற்றம் செய்ததாகத் தெரியவந்தால் அது நியாயம்தானே?! வைகோவுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. குற்றவாளியைக் காப்பாற்ற நினைக்கிறார்! இவரை விசாரிக்க வேண்டும்!
Name : subbu Date :1/1/2017 4:21:56 PM
நீ தேவையே இல்லாமல் ஆயிரம் கருது கூறுவார் அதுவும் சுயநலத்துடன் நீ கருணாநிதியை கூறிய கருத்தை காட்டிலும் ...கேவலமான அருவருக்கத்தக்க கருத்தை வேறு யாரும் கூற மாட்டார்கள்..
Name : shri ram Date :1/1/2017 3:51:52 PM
டோடல் ரூப்பிஷ ச்டடேமேன்ட்.லீவு இட் அஸ் எ கமெடியான் ச்டடேமேன்ட்.TIME போர் ஹிஸ் COMMEDY
Name : Murugan M Country : Japan Date :1/1/2017 3:26:26 PM
Who are you ask the Honourable Justice?
Name : Murugan M Country : Japan Date :1/1/2017 3:26:24 PM
Who are you ask the Honourable Justice?
Name : raja Country : Oman Date :1/1/2017 3:08:04 PM
வைகோ நீ அடுத்த கூட்டணிக்காக admk வால் பிடிக்க தொடங்கி விட்டாய் . கூழை கும்பிடு கூட்டத்தில் நீயும் ஒருவனாக ஆசைப்படுகிறாய். உன் மேல் ஒரு மரியாதை இருந்தது. மோடியின் பண மதிப்பிறக்கத்தை ஆதரித்தது, மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகியது, இப்போது admk க்கு ஆதரவு குரல். உன்னால் சொந்தமாக ஒரு கட்சியும் நடத்த முடியாது... நீ போய் சேர்கின்ற கட்சியும் உருப்படாது. தரித்திரம் பிடித்த வைகோவே நீ அரசியலில் இருக்கனும் என்று யார் அழுதா. பேசாம மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு உன் சொந்த ஊருக்கே போய் விவசாயத்தை பாரு. நாலு பேருக்கு தமிழ் நாட்டுலே நல்லது நடக்கும்னு நீ நெனைச்சா .... ரோஷக்கார ஆம்பிளைனா ... நீ கண்டிப்பா செய்வ. ....தமிழன்டா