Add1
logo
நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்: மந்திரி பிரகாஷ் ஜவடேகர் || தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்: கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது காரைக்குடி காளை || உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணியை தோற்கடித்து 4வது முறையாக கோப்பையை வென்றது இங்கிலாந்து || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார் || சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம் || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (13:10 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (18:0 IST)


டெல்லி ஆந்திர பவனில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி


டெல்லியில் ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான ஆந்திர பவன் உள்ளது. இங்கு தங்கும் விடுதிகளும் உணவு விடுதியும் செயல்படுகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்றால் இங்கு தங்குவது வழக்கம்.

இங்குள்ள உணவு விடுதியில் ருசியான தென்னிந்திய உணவு வகைகள் மிகவும் பிரபலம். தென் மாநில எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் ஆந்திர பவனில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திகூட இங்கு அடிக்கடி வந்து சாப்பிடுவது வழக்கம்.

மக்களோடு மக்களாக மாவோயிஸ்டுகளும் ஆந்திர பவனில் அடிக்கடி ஊடுருவியிருப்பதாகவும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல 6 முறை அவர்கள் ஒத்திகை பார்த்து இருப்பதாகவும் எனவே உஷாராக இருக்குமாறும் ஆந்திர போலீசுக்கு டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகமும் எச்சரிக்கை செய்துள்ளது. ஆந்திர போலீசார் டெல்லி போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தகவல் அனுப்பி உள்ளதாக ஆந்திர போலீஸ் டி.ஜி.பி. என்.சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு சந்திரபாபு நாயுடு வரும்போது டி.வி. செய்தியாளர்கள் போல் மைக் பிடித்துக் கொண்டு அவரை நெருங்கியதாகவும் இது ஒத்திகை தான் என்றும் எச்சரிக்கையில் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆந்திர பவனில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டபோது, ‘‘எனக்கு யாரும் விரோதி கிடையாது, அமைதியை விரும்புபவன், எல்லோரும் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு சாமி கும்பிட வந்த போது அலிபாரியில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார். அவரது கார் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. அதன்பிறகு சந்திரபாபு நாயுடுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது டெல்லி போலீசார் எச்சரிக்கையைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சாதாரண உடையில் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஆந்திர பவனில் அதிகாரிகளின் கார்கள் தவிர மற்றவர்களின் கார்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :