Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (11:20 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (11:38 IST) சென்னை ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்


தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி டென்னிஸ் சென்னை ஓபன் ஆகும்.  1996-ம் ஆண்டு டெல்லியில் முதல் ஏ.டி.பி நடந்தது. 1997-ம் ஆண்டில் இருந்து சென்னை மாற்றப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் பெயரிலும், 2002-2004 வரை டாடா ஓபன் பெயரிலும் இந்தப்போட்டி நடத்தப்பட்டது. 2005-ம் ஆண்டில் இருந்து சென்னை ஓபன் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

21-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

உலகின் 6-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான சிலிச் (குரோஷியா), 14-ம் நிலை வீரர் ராபர்ட்டோ பவுடிஸ்டா (ஸ்பெயின்), அல்பர்ட்டோ ராமோஸ் (ஸ்பெயின்), மைக்கேல் யூஜனி போன்ற முன்னணி வீரர்கள் உள்பட 32 பேர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்கள்.

மரின் சிலிச், பவுடிஸ்டா, ரமோஸ், கிளைஜான் ஆகிய நட்சத்திர வீரர்கள் பைஆர்டர் மூலம் 2-வது சுற்றில் நேரடியாக விளையாடுகிறார்கள். வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்றில் விளையாடும் தமிழகத்தின் ராம்குமார் முதல் சுற்றில் தகுதி நிலை வீரருடன் மோதுகிறார்.  மற்றொரு இந்திய வீரரான சருகத் மைனெனி தனது முதல் சுற்றில் முன்னாள் சாம்பியனான ரஷியாவின் மிகைல் யூஜனியுடன் மோதுகிறார். இப்போட்டி மைனெனிக்கு கடும் சவாலானது.

தகுதி சுற்றில் விளையாடி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரீ முதல் ஆட்டத்தில் இத்தாலி வீரர் மார்கோ செச்சினாட்டோவை வீழ்த்தினார். யுகிபாம்ப்ரி அடுத்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நிகோலஸ் கிச்சருடன் மோதுகிறார்.

இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி பரிசுத்தொகை ரூ.3 கோடியே 35 லட்சம் ஆகும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :