Add1
logo
நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்: மந்திரி பிரகாஷ் ஜவடேகர் || தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்: கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது காரைக்குடி காளை || உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணியை தோற்கடித்து 4வது முறையாக கோப்பையை வென்றது இங்கிலாந்து || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார் || சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம் || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (11:14 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (11:14 IST)


தற்காப்பு கலை பயிற்சிமுகாம் துவக்கம்

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் தற்காப்புகலை பயிற்சிமுகாம் கதிரேசன் கோவில் மலையில் அமைந்துள்ள புலி குகையில் துவங்கப்பட்டது. இம் முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றுவது, வாள்பயிற்சி, கத்திசண்டை, சுருள்வால் சுற்றுவது போன்ற தற்காப்பு கலையினை செய்து காண்பித்தனர். இப்பயிற்சி முகாமினை தூத்துக்குடி மாவட்டத்தில் சிலம்பு விளையாட்டு, இதர ஆயுதவிளையாட்டுக் கழகம் மற்றும் ஷீட் தொண்டு நிறுவனம் தென்னகத்து சிலம்பு விளையாட்டு அறக்கட்ளை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இம் முகாமில் பொறுப்பாளர் கமல் வரவேற்புரை நிகழ்த்தினார். சுவாமிவிவேகானந்தயோக மற்றும் ஸ்கேட்டிங் கழக ஆலோசகர் ராஜகோபால் தலைமைவகித்தார். நிறுவனர் சுரேஷ்குமார் முன்னிலைவகித்தார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சிபள்ளியின் தாளாளர் ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞர் முருகானந்தம் காந்தியம் கல்வி அறக்கட்டளை நிறுவனர். துரை ஷீட் தொண்டு நிறுவன நிர்வாகி கற்பகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக முகாமில் கலந்து கொண்டனர். கிங்ரைஷர் கல்ச்சுரல் டிரஸ்ட்டின் நிறுவனர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார் 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :