Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (10:25 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (10:37 IST)


இஸ்தான்புல் நைட் கிளப்பில் பயங்கரவாத தாக்குதல்-  35 பேர் பலி

இஸ்தான்புல் நகரில் உள்ள கிளப்பிற்குள் சாண்டா கிளாஸ் உடையணிந்து புகுந்த இரு பயங்கரவாதிகள் புத்தாண்டைய கொண்டாட இருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். ரெய்னா நைட் கிளப்பில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பொதுமக்கள் பீதியில் உயிரை காப்பாற்றிக் கொள்ள போஸ்போரஸ் நதிக்குள் குதித்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இஸ்தான்புல் நகர் கவர்னர் வாசிப் சாகின் ரெய்னா நைட் கிளப்பில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என்று கூறிஉள்ளார். ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தவர்கள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:45 மணியளவில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்து உள்ளது. தாக்குதல் நடந்த போது கிளப்பில் 700-க்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் கிளப்பிற்குள் இருக்கலாம் என்று என்டிவி சேனல் கூறிஉள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடத்திய நைட் கிளப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்தான்புல், அங்காரா உள்ளிட்ட நகர் புறங்களில் பாதுகாப்பு அதிஉயர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இஸ்தான்புல் நகரில் மட்டும் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு அங்காரா மற்றும் இஸ்தான்புல் பல்வேறு பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கொண்டு உள்ளது. ஐ.எஸ். மற்றும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களால் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இப்போது ரெய்னா நைட் கிளப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அரபிக் மொழியில் கோஷம் எழுப்பியதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறிஉள்ளனர். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :