Add1
logo
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் || ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன் || நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது || பெட்ரோல், டீசல் இன்றைய விலை || பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு || 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது || அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம் || நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம் || சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி || நியூஸிலாந்து நாட்டில் வரலாறு காணாத கன மழை சாலையில் வெள்ள பெருக்கு || மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல் || சென்னை சர்வதேச படகு போட்டியில் 117 போட்டியாளர்கள் பங்கேற்ப்பு || மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (8:51 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (8:51 IST)


கை,கால் வலிக்கு கஷாயம் காய்ச்சி கொடுத்து, பெண்ணின் கழுத்தில்
இருந்த ஐந்து பவுன் தாலிக்கொடி திருட்டு


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள மல்லியகரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கோபாலபுரம். இங்கு வசித்து வருபவர் சரவணன் வயது-(69). இவர் ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர். இவரது மனைவி தனபாக்கியம் (வயது-65).

இவர்களது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருவர் கடந்த சில நாளாக கோபாலபுரம் பகுதிக்கு வந்துள்ளார். மேலும், அந்த நபர் தான் நாட்டு மருத்துவம் பார்ப்பதாகவும் சரவணனிடம் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய தனபாக்கியம், தனக்கு கை, கால் வலிக்கு மருந்து வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு மருந்து தருவதாக கூறிய அந்த நபர், வெள்ளிக்கிழமை ஒரு பொடியை கொண்டுவந்து கொடுத்து, கசாயம் காய்ச்சி குடிக்குமாறு கூறியுள்ளார்.

அந்த பொடியை கொண்டு காசாயம் காய்ச்சியாதும், அதை குடித்த கணவன்-மனைவி இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். சிறிது நேரத்துக்கு பின், மயக்கம் தெளிந்து பார்த்தபோது தனபாக்கியம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து சரவணன் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில், தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி வழக்குப் பதிவு செய்து, கசாயம் கொடுத்து நகை திருடிய மர்ம நபரைத் தேடி வருகிறார்.

பெ. சிவசுப்ரமணியன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :