Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (8:44 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (8:44 IST)


காட்பாடி டி.எஸ்.பி. மகன் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் நகரிலுள்ள அழகாபுரம் எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர், வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்ட கால்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா. இவர்களது மகன் சசிதரன் (வயது 26). பி.எஸ்சி. வரை படித்துள்ளளார்.

இவர் குரங்குசாவடி பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றும் நடத்தி வந்தார். சசிதரனின் சகோதரி பிரீத்தி (வயது-21). இவர் சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சசிதரன், வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். நேற்று காலையில் அவரது தாய் சத்தியபிரியா அங்கு சென்று பார்த்தபோது, சசிதரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜசேகர் மற்றும் போலீசார் சென்று தற்கொலை செய்து கொண்ட சசிதரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில், சசிதரன் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

மேலும், சசிதரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிதரன் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது உயிர் பிழைத்த அவர் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் தெரிகிறது.

பெ. சிவசுப்ரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :