Add1
logo
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் உயிரிழப்பு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன் || கேரளாவுக்கு மாடுகள் கடத்திய லாரியை பிடித்த இளைஞர்கள்( படங்கள் || ஜல்லிக்கட்டில் காளை முட்டி மேலும் ஒரு வாலிபர் பலி (படம்) || ஜெர்மனியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் (படங்கள்) || நாட்டையே ஸ்தம்பிக்கும் ரயில் மறியல் ... ! மாணவர்கள் முடிவு ! || ஈரோட்டில் மாணவர்கள் ஆவேசம் - தப்பிச்சென்ற வானதி ஸ்ரீனிவாசன் || நெல்லை போராட்டத்தில் 3 பேர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி || மெரினாவில் 6 பெண்கள் மயங்கி விழுந்தனர் || ராப்பூசல் ஜல்லிக்கட்டில் பரிதாபம் - காளை முட்டி வாலிபர் பலி || போராட்டக்காரர்களை வாடிவாசல் செல்ல விடாமல் தடுக்கும் போலிஸ்(படங்கள். || மதுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒருவர் பலி || ராப்பூசல் ஜல்லிக்கட்டு (படம்) || சசிகலா போன்கால் - அட்டென்ட் பன்னாத ஓபிஎஸ் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (8:35 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (8:35 IST)


தமிழகம் முழுவதும் மாடுகள் திருடிய மூன்று பேர் கும்பல் கைது;
ஐவருக்கு போலீசார் வலை


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கணபதிபாளையத்தை அடுத்த சின்னம்மாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி(வயது-57).

இவர் கடந்த அக்.,12-இல், தனது தோட்டத்து கொட்டகையில் கட்டியிருந்த ஒன்பது மாடுகள், இரண்டு கன்றுகளை மர்ம ஆசாமிகள் லாரியில் கடத்தி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மலையம்பாளையம் போலீசார், மாடு திருடிய கும்பலை தேடி வந்தனர்.

இந் நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த சேகர், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும், நேற்று முன்தினம் மாட்டு திருடிக்கொண்டு வரும் வழியில் வேடசந்தூர் போலீசாரிடம் சிக்கினர்.

விசாரணையில், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாடு திருடியது தெரியவந்தது. சின்னம்மாபுரத்திலும் திருடியதை ஒப்புக் கொண்டனர். இவர்களுக்கு, உதவியாக இருந்த மலையம்பாளையத்தை அடுத்த, காவல்காரன்பாளையத்தை சேர்ந்த இரவிக்குமார் என்பவரின் மகன் மதன்குமார் (வயது-20), என்பவரும் உடந்தையாக இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, நேற்று மலையம்பாளையம் போலீசார், அவனை நேற்று மதன்குமாரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை மலையம்பாளையம் போலீசார் தேடிவருகின்றனர்.

பெ. சிவசுப்ரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :