Add1
logo
இலங்கையில் கனமழைக்கு 201 பலி - நிவாரண உதவி வழங்கிய சீனா || இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கோயல் || வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம் || மோரா புயல் இன்று கரை கடக்கிறது || பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம் || ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி || சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு || ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் || விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது || அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்! || ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா || சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘ || சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (2:0 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (2:4 IST)


பயிர் கருகுவதை கண்ட விவசாயி மாரடைப்பால் மரணம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகேயுள்ளது படா்நதபுளி கிராமம். இந்த கிராமத்தை சோ்ந்த பெருமாள் என்பவரது மகன் சுப்பையா சுமார் மக்காச்சோளம், மல்லி, மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டிருந்தார். போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகுவதை கண்டு மன வேதனையில் இருந்துள்ளார். அதிக கடன்  வாங்கி பயிரிட்டு மழை இல்லாத காரணத்தினால் கடன் செலுத்த முடியாது என்று நேற்று வீட்டில் புலம்பியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை நிலத்திற்கு சென்று விட்டிற்கு வந்த சுப்பையாவிற்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக எட்டயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்து போன சுப்பையாவிற்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். வெள்ளிக்கிழமை சில்வார்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற விவசாயி விஷம் அருந்தி இறந்த நிலையில் விவசாயி சுப்பையா மாரடைப்பால் இறந்துள்ள சம்பவம் விவசாயிகளுடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப.இராம்குமார் 



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :