Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (0:51 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (0:51 IST)


ரூ. 20 லட்சத்தை வைத்துக்கொண்டு தவித்த முதியவர்: ஏமாற்ற நினைத்த கும்பல் கைது

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தன்னிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளான 20 லட்சத்தை மாற்ற முடியாமல் தவித்து வந்ததை அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் அறிந்தார். 

பஞ்சாமிர்தத்திட்ம் சென்ற சுந்தரம், தனக்கு பாண்டிச்சேரியில் உள்ள கண்ணன் என்பவரை தெரியும், அவர் கமிசன் வாங்கிக்கொண்டு பணத்தை மாற்றித் தருகிறார் என்று கூறியுள்ளார். கமிசன் எடுத்தால் பரவாயில்லை என்று கூறி பஞ்சாமிர்தம் தன்னிடம் இருந்த 20 லட்சத்தை கொடுத்துள்ளார். நாட்கள் சில கடந்தும் பணம் திரும்பி வராததையடுத்து சுந்தரதிடம் பணத்தை திருப்பி தருமாறு பஞ்சாமிர்தம் கூறியுள்ளார்.

சுந்தரம் தனது நண்பர் கண்ணனுடன் வந்து, ரூபாய் 7.5 லட்சம்தான் மாற்ற முடிந்தது. மீதிப் பணத்தை மாற்ற முடியவில்லை என்று கூறி சென்றனர். மீதி பணத்தை கொடுக்குமாறு பஞ்சாமிர்தம் வலியுறுத்திதால், அவரது வீட்டுக்கு சுந்தரம், கண்ணன், சுந்தரத்தின் அண்ணன் பார்த்திபன், நண்பர்கள் உதயகுமார், ராஜேஷ், சுபாஷ், ரகுபதி ஆகியோர் சென்று மிரட்டியுள்ளனர். 

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. விஜயகுமாரிடம் பஞ்சாமிர்தம் புகார் அளித்துள்ளார். புகார் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் கவனத்தற்கு அனுப்பப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

விசாரணையில், சுந்தரம், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாமிர்தத்திடம் பணம் இருப்பதை அறிந்து அவரை ஏமாற்றி பணத்தை வாங்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டனர். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாமிர்தத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எஸ்.பி.சேகர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :