Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (0:50 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (0:50 IST)


பட்டப்பகலில் பெண்களை குறி வைத்து கொலை, கொள்ளை: கொத்தனாருக்கு சாகும் வரை சிறை

கடலூர் மாவட்டம், நெய்வேலி வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். கொத்தனாராக இருக்கும் இவர், உள்ளுர் மற்றும் வெளியூரிகளில் கட்டுமானப் பணிக்கு செல்லும்போது அக்கம் பக்கத்து வீடுகளை நோட்டமிடுவார். அப்போது பட்டப் பகலில் வீட்டில் தனியாக பெண்கள் உள்ள வீடுகளை மட்டும் குறி வைத்துள்ளார். 

கடந்த 2012ம் வருடம் ஜனவரி மாதத்தில் இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் வீட்டில் பட்டப் பகலில் நுழைந்த நுழைந்த ராமலிங்கம், அங்கு அவரது மனைவி சரஸ்வதியை கொலை செய்து 18 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார்.

2013ல் ஏரிப்பாளையம் ராமசாமி வீட்டில் பட்டப் பகலில் நுழைந்து அவரது மனைவி முத்தாளை கொலை செய்து நகையை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். 

2015ல் வடகுத்து கிராமத்தில் காய்கறி வியாபாரி மூர்த்தி வீட்டில் பட்டப்பகலில் நுழைந்த ராமலிங்கம், அவரது மனைவி ஜெயலட்சுமியை கொலை செய்து நகையை திருட முயன்றுள்ளான். அப்போது அவரது மகன் ராஜா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். பின்னர் கத்தியை காட்டி இரண்டு பேரையும் மிரட்டிதோடு, ராஜாவை கட்டி வைத்துவிட்டு, ஜெயலட்சுமியை கொலை செய்து அவர் அணிந்திருந்த 25 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளான். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

பட்டப் பகலில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவம் நடப்பது தொடர்பாக நெய்வேலி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ராமலிங்கத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது ராமலிங்கம் மேற்படி சம்பவங்களை ஒத்துக்கொண்டான். 

இந்த வழக்கு கடலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி செல்வம், ராமலிங்கம் சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையாக 4 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

எஸ்.பி.சேகர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :