Add1
logo
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் உயிரிழப்பு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன் || கேரளாவுக்கு மாடுகள் கடத்திய லாரியை பிடித்த இளைஞர்கள்( படங்கள் || ஜல்லிக்கட்டில் காளை முட்டி மேலும் ஒரு வாலிபர் பலி (படம்) || ஜெர்மனியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் (படங்கள்) || நாட்டையே ஸ்தம்பிக்கும் ரயில் மறியல் ... ! மாணவர்கள் முடிவு ! || ஈரோட்டில் மாணவர்கள் ஆவேசம் - தப்பிச்சென்ற வானதி ஸ்ரீனிவாசன் || நெல்லை போராட்டத்தில் 3 பேர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி || மெரினாவில் 6 பெண்கள் மயங்கி விழுந்தனர் || ராப்பூசல் ஜல்லிக்கட்டில் பரிதாபம் - காளை முட்டி வாலிபர் பலி || போராட்டக்காரர்களை வாடிவாசல் செல்ல விடாமல் தடுக்கும் போலிஸ்(படங்கள். || மதுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒருவர் பலி || ராப்பூசல் ஜல்லிக்கட்டு (படம்) || சசிகலா போன்கால் - அட்டென்ட் பன்னாத ஓபிஎஸ் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (0:48 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (0:48 IST)



விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு: மிரட்டி வந்த கள்ளக்காதலன் தலைமறைவு

விழுப்புரம், சங்கராபுரம் அருகே சவுந்திரவள்ளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் புன்னியகோடி. இவரது மனைவி 25 வயதான கவிதா. இவர் கடந்த 28ஆம் தேதி பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக இவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கவிதா உயிரிழப்பதற்கு முன்பு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், தனக்கும் பெரியசாமி மகன் சசிகுமாருடன் (வயது 23) கள்ளத் தொடர்பு இருந்தது. அடிக்கடி சசிக்குமார் உல்லாசத்துக்கு அழைப்பார். சம்பவத்தன்று உல்லாசத்துக்கு கூப்பிட்டபோது, விஷயம் வெளியே தெரிந்துவிடும் இன்று வரமுடியாது என்று கூறியதும், செல்போனில் இருவரும் உல்லாசமாக இருக்கும் காட்சி உள்ளது. அதனை வாட்ஸ் அப்பில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்த தான் விஷம் அருந்தியதாக கூறியுள்ளார்.

கவிதாவின் தற்கொலை சம்பவத்தை வழக்குப் பதிவு செய்த சங்கராபுரம் போலீசார், சசிகுமாரை தேடி வருகின்றனர். 

எஸ்.பி.சேகர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :