Add1
logo
கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி || நாகூர் அருகே கிருஸ்தவ ஆலயத்தின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல் || வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 6-வரை நீதிமன்றக்காவல் || சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார் || ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மது விற்பனையையும் ஒழிக்க பெண்கள் முடிவு || குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது || காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து பெண் தற்கொலை || கடலூர் மாவட்டத்தில் புதிய தாலுகா - ’திருமுட்டம்’ உதயம்! ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (0:47 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (0:47 IST)


பைக் வாங்கித் தராததால் தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

புதுவை கதிர்காமம் தட்சணா நகரை சேர்ந்தவர் தம்பியப்பன். இவரது மனைவி மேரி சிரஞ்சீவி (வயது 60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் வெரோன்(35). தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இவர் மீது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவரை பெற்றோர் கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் தம்பியப்பன் 2 நாட்களுக்கு முன் 2-வது மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து உள்ளார். இதனை பார்த்த உடன் ஆத்திரம் அடைந்த வெரோன், தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தாராமல் தம்பிக்கு எவ்வாறு வாங்கி கொடுக்கலாம் என்று கேட்டு பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

மீண்டும் அவர் வீட்டிற்கு வந்தார். காலையில் எழுந்த அவர் தனக்கும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டு தனது பெற்றோரிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது தாய் மேரி சிரஞ்சீவி, வெரோனிடம் நீ ஊர் சுற்றி வருவதால் உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெரோன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் முகத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மேரி சிரஞ்சீவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் தடுக்கப் போன தந்தை தம்பியப்பனையும் தாக்கி விட்டு வெரோன் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பியப்பன் கூச்சலிட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மேரி சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தம்பியப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வெரோனை வலைவீசி தேடிவருகின்றனர். வெரோனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

எஸ்.பி.சேகர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :