Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (0:13 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (8:58 IST)
01.01.2017

இன்றைய  பஞ்சாங்கம்01.01.2017, மார்கழி 17, ஞாயிறுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி, திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 1/2,  சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள். 

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, 

எம கண்டம் - பகல் 12.00 - 01.30, 

குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, 

சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

        

ராசிப்பலன்  -  01.01.2017

மேஷம் 

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள்  சிறப்பாக அமையும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். உடன் பணி புரிபவர்களும் அனுகூலமாக அமைவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சேமிக்க முடியும். 


ரிஷபம் 

உங்களுக்கு இன்று மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் 


மிதுனம் 

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினம் என்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். 


கடகம் 

உடல் நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.


சிம்மம் 

உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி நிலவும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள், பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிட்டும், அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.


கன்னி 

எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.


துலாம் 

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.


விருச்சிகம் 

உங்களுக்கு இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பணி புரிவோர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பொன்பொருள் சேரும்.


தனுசு 

நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உங்களுடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தனவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும்.


மகரம் 

உங்கள் பொருளாதாரம் இன்று சிறப்பாக அமையும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். தொழில் புரிவோர்க்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். உங்கள் மனதிற்கு தெம்பும், சுறுசுறுப்பும் கிடைக்கும். சுபசெலவுகள் உண்டாகும்.


கும்பம் 

இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். திருமண சுபமுயற்ச்சிகளில் தாமதநிலை உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பணிபுரிபவர்க்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.


மீனம் 

நீங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.


    
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :