அண்மைச் செய்திகள்
தனியார் ஆலை தொழிலாளர்கள் கடலில் குதித்து தற்கொலை முயற்சி || மதச்சார்பின்மை என்ற வார்த்தை நீக்கம் இல்லை: வெங்கையா நாயுடு உறுதி || தயாநிதிமாறன் உதவியாளர்கள் வழக்கில் சிபிஐ மேல்முறையீடு || மகாத்மா காந்தி பற்றிய முதல் ஆவணப்படம் || ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான டைரி எங்கே? நீதிபதி குமாரசாமி கேள்வி || பத்திரிகையாளர் ‘சோ’ பொது பிரிவுக்கு மாற்றம் || நெல்லையில் பஸ்-லாரி மோதல்: 3 பேர் பலி || போலீஸ் துணை கமிஷனர் கார் மோதி வங்கி பெண் ஊழியர் பலி || ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி துணை ராணுவம் || பெரியார் பஸ் நிலையத்தில் நாளை மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு || ஒரு கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது || மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டது : 239 பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு || இலங்கை அகதிகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புவது கொலைக்களத்துக்கு அனுப்புவது போலாகும்: பழ.நெடுமாறன் ||
தமிழகம்
தனியார் ஆலை தொழிலாளர்கள் கடலில் குதித்து தற்கொலை முயற்சி
......................................
மதச்சார்பின்மை என்ற வார்த்தை நீக்கம் இல்லை: வெங்கையா நாயுடு உறுதி
......................................
தயாநிதிமாறன் உதவியாளர்கள் வழக்கில் சிபிஐ மேல்முறையீடு
......................................
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான டைரி எங்கே? நீதிபதி குமாரசாமி கேள்வி
......................................
பத்திரிகையாளர் ‘சோ’ பொது பிரிவுக்கு மாற்றம்
......................................
நெல்லையில் பஸ்-லாரி மோதல்: 3 பேர் பலி
......................................
திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
......................................
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக 27 பேர் நியமனம்
......................................
திடீர் நெருக்கடி : அழகிரி ஆவேசம்!
......................................
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தும் பாஜக அரசின் பாசிசப் போக்கு : வைகோ
......................................
கண்டு கொள்வதும் இல்லை;கவலைப்படுவதும் இல்லை!: கலைஞர் பதில்கள்
......................................
போலீஸ் துணை கமிஷனர் கார் மோதி வங்கி பெண் ஊழியர் பலி
......................................
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி துணை ராணுவம்
......................................
பெரியார் பஸ் நிலையத்தில் நாளை மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு
......................................
சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு
......................................
முத்துக்குமார் 6–ம் ஆண்டு நினைவுநாள்
......................................
கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாடு : பிருந்தாகரத் பேச்சு - படங்கள்
......................................
பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் சிகிக்சை!
......................................
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: திருப்பதியில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
......................................
சேலம் அருகே சாலை விபத்தில் இரண்டு பேர் பலி
......................................
பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்தக் கோரி விழிப்புணர்வு பேரணி
......................................
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், நகைகள்
......................................
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு முன்னர் தற்கொலை செய்துகொள்வோம்: கலெக்டர் அலுவலம் முன்பு விவசாயிகள் கோஷம்
......................................
திருவரங்கம் இடைத்தேர்தலை புறக்கணிப்பது என முடிவு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
......................................
மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது: ராமதாஸ் அறிக்கை
......................................
வெள்ளிக்கிழமை, 5, ஏப்ரல் 2013 (21:38 IST)


எம்.இ., எம்.பி.ஏ. :  நாளை பொது நுழைவுத் தேர்வு

பொறியியல் முதுநிலை (எம்.இ.) மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வுக்கான, தேர்வறை நுழைவுச் சீட்டுகள் மாணவர்களுக்கு அஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.தேர்வு நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்களும், தவற விட்டவர்களும் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ள விசாரணை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விசாரணை அலுவலகம் ஏப்ரல் 4, 5-ம் தேதிகளில் செயல்படும். பிற மாவட்டங்களில் அமைந்துள்ள விசாரணை அலுவலகங்கள் ஏப்ரல் 5-ம் தேதி மட்டும் செயல்படும்.இந்த விசாரணை குறித்த விவரங்களை பல்கலைக்கழகத்தின் www.annauniv.edutancet2013 என்ற இணைய தளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :