Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
தமிழகம்
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (18:34 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (18:34 IST)

எனது தாத்தா முல்லைப்பெரியாறு அணையை கட்டியது எனக்கு பெரும் மகிழ்ச்சி: பென்னிகுக் பேத்திதேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா  எல்லையான குமுளி பகுதியில்  முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த  அணையை  கட்டிய பென்னிகுயிக் வாரிசுகளான பேரன் பேத்திகளான  டாக்டர்  டயாமாஜிப். ஜெய்ண்ஸி பென்சன். சூசன்பெரோ. சேரன்பிள்ளிங். ஜான்போப். ஜேம்ஸ்எட்வர்ட் உள்பட ஆறு பேர் தனது  தாத்தா பென்னிக் கட்டிய அணையை  பார்ப்பதற்காக  லண்டனில்  இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர். 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் இன்று தேனி வந்தனர். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான்பென்னி குக்கின் பிறந்த நாளை ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதியன்று தேனி மாவட்ட விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜான் பென்னி குக்-ன் மகள் வழிப்பேத்தி டயானா ஜிப் மற்றும் குடும்பத்தினர் ஜெனிமோரா, சூசன் பெரோ, லண்டனில் உள்ள சர்ச் செயலாளர் சரோன் பில்லிங் இந்தியா வந்துள்ளனர். தேனி வந்த அவர்கள், பின் தேக்கடி படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பென்னிகுக் பேத்தி டயானா ஜிப், தமிழக மக்களின் வாழ்வை மாற்றி அமைக்க தனது தாத்தா முல்லைப்பெரியாறு அணையை கட்டியது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Date :1/14/2018 9:13:36 PM
தான் எழுதும் சினிமா பாட்டிற்கே அர்த்தம் தெரியாத கூட்டத்தோடு கவனமாக இருக்கவேண்டும் என்று நினைத்து இருப்பார்...??? நம்ம ஆளுங்க மைல் கல்லுக்கே கிடா வெட்டுவாய்ங்க...??? கேட்கணுமா...?!?!?