Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (18:25 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (18:25 IST)

கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை!திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் புனித தோமையார் ஆலையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மதநல்லிணக்கத் வலியுருத்தும் வகையில் புனித தோமையார் ஆலயம் வளாகத்தில் இருபதுக்கு மேற்பட்ட  கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்தனர். இப்படி வைக்கபட்ட பொங்களுக்கு வட்டார பங்கு தந்தை சேவியர் நேரில் சென்று  புனித நீர் தெளித்து  ஆசீர்வதித்தார்.அதன் பின் இந்துக்கள் முறைப்படி  வணங்கி  விட்டு பொங்கல்  விழாவை கொண்டாடினார்கள்  இப்படி பொங்கள் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடியதை கண்டு நகரில் உள்ளவர்கள் பூரித்து போனர்கள்.  

சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : ranjan Francis Country : United States Date :1/15/2018 12:23:10 PM
இலங்கையிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் தமிழ் தைப்பொங்கல் விழா பல காலங்களாக நடைபெற்று வருகிறது.
Name : pathman Country : United States Date :1/15/2018 8:48:28 AM
இந்துக்கள் மட்டுமா உழவர்.உழவர் திரு நாளை யாரும் கொண்டாடலாம்.
Name : Aravinth Date :1/14/2018 11:44:52 PM
இந்த காட்ச்சி இனம் புரியாத குதூகலத்தையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது,பங்குத் தந்தை சேவியர் அவர்களுக்கும் மற்றும் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அனைத்து தமிழ்கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் தலைவணங்குவோம்! தைப்பொங்கல் என்பது சமயப் பண்டிகை அல்ல, அது சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் தமிழர் திருநாள்!! எந்த மதமாய் இருந்தாலும் அனைத்து தமிழருக்கும் சொந்தமான பண்டிகை அது! முக்கியமாக இது இந்து பண்டிகையே அல்ல!! தமிழர் பண்டிகை!! செய்தியை வெளியிட்ட நக்கீரனுக்கு நன்றிகள்!!
Name : குபீர் கான் Country : Taiwan, Province of China Date :1/14/2018 8:54:15 PM
தமிழ் நாட்டில் பல கத்தோலிக்க கிறித்துவ கோவில்களிலும் கல்வி நிலையங்களிலும் ஆண்டு தோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது! சில இடங்களில் (எடு. பாளையங்கோட்டை) , இவ்வழக்கம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது! இப்போது பெரும்பாலும் அனைத்து ஊர் கத்தோலிக்க கிறித்துவ கோவில்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது!