Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (17:54 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (17:54 IST)

வேதனையும், சோதனையும் கலந்த பொங்கல்: பாலகிருஷ்ணன்விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பொங்கல் எப்படி இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். 

இந்த ஆண்டு பொங்கல் விவசாயிகளுக்கு சோதனையான பொங்கல். இந்த ஆண்டு குறுவை சாகுபடி அறவே இல்லாமல் போனது. சம்பா சாகுபடிதான் நட்டிருக்கிறார்கள். அதற்கும் தாமதமாக அக்டோபர் 2ஆம் தேதி தண்ணீர் திறந்து, சாகுபடி தொடங்கும் நேரத்தில் ஒரு மழை வந்ததால் பெரும் அழிவு ஏற்பட்டது. மீண்டும் விவசாயிகள் மறுசாகுபடி செய்து அறுவடை செய்ய வேண்டுமானால் பிப்ரவரி 15 வரை தண்ணீர் வரவேண்டும். இப்ப உள்ள சூழ்நிலை என்னவென்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றால் நட்டுள்ள 9 லட்சம் ஏக்கரில் அறுவடை பாதிக்கும். மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது டெல்டா பகுதிகள்.

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை ஓரளவு பெய்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்துள்ளது. எனவே பெரிய அளவில் மழை, தண்ணீர் உத்தரவாதம் இல்லை என்பதால் சாகுபடி என்பது ஒரு தேக்கமான நிலையில்தான் உள்ளது. கர்நாடகாவில் பேசி தண்ணீர் வாங்கினால் அதனை காப்பாற்றலாம். இல்லையென்றால் மிகப்பெரிய கண்ணிர் கடலில் விவசாயிகள் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்காகத்தான் மத்திய, மாநில அரசை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கருப்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் பல கோடி ரூபாய் பாக்கி தர வேண்டும். அதனை அவர்கள் கொடுக்க மறுக்கிறாக்ரள். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிர்ணயித்த விலையை கூட மாநில அரசு கொடுக்கவில்லை. இன்னும் சில இடங்களில் மத்திய அரசு நிர்ணயித்த விலையையே கொடுக்காமல் உள்ளனர்.

கருப்பு பாக்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசு, தனியார் ஆலைகளை கட்டாயப்படுத்தி கருப்பு பாக்கியை கொடுக்க வைப்பதற்கு பதிலாக, விவசாயிகளோடு நீங்கள் (தனியார் ஆலைகள்) பேசி ஏதாவது செட்டில்மெண்ட் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது. அதன்படி சில தனியார் ஆலைகள் விவசாயிகளிடம் பேசி, ஒன் டைம் செட்டில்மெண்ட் என்று கையெழுத்து வாங்குகிறது. இதுஒரு மோசமான நடவடிக்கை. தமிழக அமைச்சரை இது சம்மந்தமாக சந்தித்து, இதனை நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால் இதைவிட ஒரு கேவலமான நடவடிக்கை தமிழ்நாட்ல் இருக்காது என்று சொல்லியிருக்கிறோம்.

ஆகையால் தனியார் சர்க்கரை ஆலைகள் நிர்ணயித்த விலைகளை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டாயப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் அரசு அதனை காதில் வாங்கவில்லை. ஆகமொத்தம் கருப்பு விவசாயிகள்தான் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். போன வருடத்திற்கான பயிர் காப்பீடே இன்னும் கொடுக்கவில்லை. ஏராளமான பிரச்சனையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வேதனையும், சோதனையும் கலந்த பொங்கலாக இருக்கிறது என்றார். 

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :