Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (17:46 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (17:46 IST)


கசப்பும், இனிப்பும் கலந்த பொங்கல்: பி.ஆர்.பாண்டியன்



விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பொங்கல் எப்படி இருக்கும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை தொடர்பு கொண்டோம்.

அவர் கூறியதாவது, கசப்பும் இனிப்பும் கலந்து பொங்கல். குமரி, நாகை மாவட்டங்களில் ஒக்கி புயல் தாக்கம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் பகுதியிலும் அந்த தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது. மதுரை, இராமநாதபுரம் பகுதியில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னையெல்லாம் கருக தொடங்கிவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தல் ஒரு பகுதி முழுமையும் நிலத்தடி நீர் குறைந்து சாகுபடி செய்ய முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயத்தின் பாதிப்பு தன்மை மாறுபடுகிறது. மகசூல் ஒரு பகுதியில் வருகிறது. இன்னும் சில இடங்களில் நஷ்டம் ஏற்படுகிற நிலையும், சில இடங்களில் பேரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக பகுதி பகுதியாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட வேண்டுமானால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு நல்லப்படியாக மகசூல் வந்தால்தான் விவசாயிகள் தப்ப முடியும். கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்திக்கு ஏற்ற லாபகரமான விலையை அரசு கொடுக்க வேண்டும். அதற்கு உரிய சந்தையை அரசு ஏற்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வரக்கூடிய பாக்கிகள் இதுவரை வந்து சேரவில்லை. அதற்கான முயற்சியை அரசும் எடுக்கவில்லை என்றார்.

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :