Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
தமிழகம்
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (11:56 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (16:47 IST)

எச்.ராஜாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் - தனியரசு, கருணாஸ், அன்சாரி கடும் கண்டனம்

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை,“தமிழை ஆண்டாள்” என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா என்பவர் தரம் தாழ்ந்த சொற்களால் அவரை இழிவுப்படுத்தியுள்ளார். 

அது மட்டுமின்றி சம்மந்தமே இல்லாமல், இத்துடன் நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தியும், பொது அமைதியும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கவிஞர் வைரமுத்து அவர்கள் அது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அவரை நெருக்கடிகளுக்கு ஆளாக்கி தொடர்ந்து பாஜகவினர் விமர்சிப்பதை ஏற்றக்கொள்ள முடியாது. வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரியில் ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது. 

எச்.ராஜா அவர்கள் தொடர்ந்து திராவிட இயக்கத்தவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், மத சிறுபான்மையினர்களையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் தரம் தாழ்ந்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதை பாஜக தலைமை அங்கீகரிக்கிறதா! என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழ் இனத்திற்கும், தமிழுக்கும் எந்த வித தொடர்புமற்ற எச்.ராஜா தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழக சமூகம் வேடிக்கை பார்க்க கூடாது. தனது கேவலமான கருத்துக்கு எச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : karikalan1 Country : United Kingdom Date :1/13/2018 3:10:30 PM
எமது சமயமான சைவத்தையும் வைஷ்ணவத்தையும் எச் ராஜா போன்ற காவிகள் காப்பாற்ற தேவையில்லை.....வைரமுத்து திராவிட கட்சிகளிடம் கையேந்தி ஈனப்பிறப்பு நடத்தும் பிறவி....அதட்கு நம் ஆண்டாளை பற்றி பேசுவதட்கு எந்த தகுதியும் கிடையாது.....தேவையில்லாமல் வாயை திறந்த வைரமுத்து தமிழர்களிடம் ஆண்டாளை தரக்குறைவாக பேசியதட்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.....
Name : Thondan Country : India Date :1/13/2018 1:44:32 PM
மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஏதாவது கிடைக்காத என்று சுற்றினார்கள் ஒன்றும் தேறாது என்றவுடன் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்கள் .முதலில் அப்படி விமர்சித்த வைரமுத்துவை வாய்திறந்து பேசச்சொல்லுங்க அறிவாளிகளே.?!
Name : ராஜகோபாலன். Date :1/13/2018 12:59:14 PM
இராமர், கண்ணன் காலத்தில் நடந்த அஸ்வமேத யாகத்தில் ஆயிரம் குதிரைகளை வெட்டி.., யாகம் செய்து.., அதற்கு பரிசாக பொன்னையும், மண்ணையும், பெற்றவர்கள் தானே..? நாடோடிகளாக இந்தியா வந்தடைந்த இந்த எச்ச ராஜாக்கள்...??? நாடற்ற இவன் தாசியா...??? நாடுடைய இந்நாட்டு மன்னர்களா..??? கோயில்களில் தட்டேந்தும் இவனுக்கே இவ்வளவு இருந்தால்.., கோயில் கட்டி.., இவனுக்கு படியளந்த.., நமக்கு எவ்வளவு இருக்க வேண்டும்...??? ஈசனை மறந்து, நீசன் பின்னால், சறுக்கிக்கொண்டு போகும்... எச்சக்கலைகளை என்னவென்பது...??? சொற்ப லாபத்திற்காக நீசனை தலைமீது வைத்து கொண்டாடினால், இன்னும் கேடு வரும்...?!?!?