Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
தமிழகம்
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்)
 ................................................................
இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
 ................................................................
தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல்
 ................................................................
எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு! த.பெ.திகவினர் கைது!(படங்கள்)
 ................................................................
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 ................................................................
தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
 ................................................................
நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி
 ................................................................
ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட்
 ................................................................
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி!
 ................................................................
கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி
 ................................................................
கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்!
 ................................................................
மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி
 ................................................................
சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்!
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி 11வது நாள்!
 ................................................................
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (19:39 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (19:56 IST)

மதுரை விமான நிலையத்திற்கு 
இம்மானுவேல்சேகரன் பெயர் சூட்ட கோரி வி.சி.க. உண்ணாவிரதம்               மதுரை விமான நிலையத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான இம்மானுவேல் சேகரன் பெயர் வைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 

மதுரை விமான நிலையத்திற்கு இடம் கொடுத்த சின்ன உடைப்பு ,பெருங்குடி கிராம மக்கள்  தங்களது நீண்ட நாள் கோரிக்கையான இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட கோரியும், பெருங்குடி விமான நிலைய சாலைக்கு அம்பேத்கர் சாலை பெயர் சூட்டவும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடமளித்த சின்ன உடைப்பு கிராம மக்களின் குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசு வேலை அளிக்க கோறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இதில் தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் பாலா வரவேற்றார். உண்ணாவிரத்தை எவிடன்ஸ் இயக்குநர் கதிர் துவக்கி வைத்தார்.  விழாவில் அமைப்பு செயலர் எல்லாளன், துணை   பொதுச் செயலர் கனிய அமுதன், பாராளுமன்ற செயலர் பாண்டியம்மாள்  உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 80க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : prema Country : India Date :1/12/2018 9:11:46 PM
இம்மானுவேலு யார் இவர் ? எங்கோ போஸ்டரில் பார்தி இருக்கிறேன் ? முகமே ஒரு மாதிரி இருக்கிறது ? ப மேய்ப்பவர் போல் உள்ளது 1
Name : தான்தோன்றிப்புலவர் Country : Taiwan, Province of China Date :1/12/2018 8:03:23 PM
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்!