Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
தமிழகம்
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்)
 ................................................................
இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
 ................................................................
தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல்
 ................................................................
எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு! த.பெ.திகவினர் கைது!(படங்கள்)
 ................................................................
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 ................................................................
தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
 ................................................................
நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி
 ................................................................
ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட்
 ................................................................
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி!
 ................................................................
கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி
 ................................................................
கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்!
 ................................................................
மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி
 ................................................................
சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்!
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி 11வது நாள்!
 ................................................................
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (19:26 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (19:30 IST)


வாடிக்கையாளரை அலட்சியம் செய்த
 ஸ்டேட் வங்கிக்கு அபராதம்



72 வயது மூத்த குடிமகன் தனது மகனின் காசோலையை பாரத ஸ்டேட் வங்கியில்  செலுத்தினார்.  அதனை பணமாக்காமல் அவரை மூத்த குடிமகன் என்றும் பாராமல் 35 தடவைக்கு மேல் அலைக்கழித்து உதாசீனப்படுத்திய பாரத ஸ்டேட் வங்கியை சேவைக்குறைபாடு காரணமாக திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்ப்பு மன்றம் நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்த 72 வயது மூத்த குடிமகன் மரிய ஜோசப் என்பவர் சென்னையில் பணிபுரியும் தனது மகன் அனுப்பிய ரூ.4000 க்கான காசோலையை பாரத ஸ்டேட் வங்கி செய்யாறு கிளையில் தனது மகனின் வங்கி கணக்கில் பணமாக்க செலுத்தினார். செலுத்திய பின்பு 6 மாதங்களாக வங்கி அக்காசோலையை பணமாக்காமலும்,காசோலை தாக்கல் செய்ததில் என்ன குறை என்று கூறாமலும், 72 வயதுடைய மூத்த குடிமகனை 35 தடவைக்கு மேல் வங்கிக்கு வரவழைத்து, அலைக்கழித்து, உதாசீனப்படுத்தி அவரையும், அவரது மகனையும் 6 மாதங்களாக கடும் மன உளைச்சலுக்கு  ஆளாக்கியுள்ளார்கள். 

இது தொடர்பாக வழக்கறிஞர் அறிவிப்பு கொடுத்து கெடுகாலம் முடியும் தேதியில் காசோலையை வங்கியில் வரவு வைத்துள்ளார்கள். இதில் அதிருப்தியான ஜோசப் வழக்கு தொடுக்க முடிவு செய்தார்.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்ப்பு மன்றத்தில் வழக்கு பதியப்பட்டு சேவைக்குறைபாடு, உதாசீனப்படுத்துதல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள் என வழக்கு தொடுத்தார். 

பாரத ஸ்டேட் வங்கியை சேவைக்குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்திற்காக ரூ.30,000/-மும் வழக்கு சம்பந்தமான செலவுகளுக்காக  ரூ.5,000/-மும் ஆக மொத்தம் ரூ.35,000 யும் புகார்தாரர்களுக்கு 1 மாதத்திற்குள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் உத்தரவு தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை 9% வட்டியுடன் வழங்க திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்ப்பு  மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து சமீபகாலமாக பல விதங்களில் அபராதம் வசூலிக்கிறது ஸ்டேட் வங்கி. இந்நிலையில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரிடம் செய்த அலட்சியத்தை கண்டித்து நீதிமன்றம் அபராதம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- ராஜா


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :