Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (16:57 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (16:57 IST)


ஆண்டி செப்டிக் மருந்தினை ‘இருமல் டானிக்’ என கொடுத்த மருத்துவர்!

கடும் இருமல் காரணமாக மருத்துவமனை சென்ற முதியவருக்கு ஆண்டி செப்டிக் மருந்தினை மருத்துவர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் மகிசதால் பகுதியைச் சேர்ந்த முதியவர் நீண்ட நாட்களாக இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். எண்பது வயதைக் கடந்துவிட்ட இவருக்கு சளியில் இரத்தம் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு மருத்துவர் கொடுத்துவிட்ட மருந்துச்சீட்டில் இருந்த மருந்தினை வாங்கிப் பயன்படுத்தியுள்ளார்.



அவரோ, அவரது வீட்டில் இருப்பவர்களோ ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அதைக் கவனிக்காமல் விட்டுள்ளனர். முழுமையாக அந்த மருந்தினை காலி செய்தபின், மருந்துக்கடையில் இன்னொரு பாட்டில் கேட்டபோதுதான், தான் இத்தனை நாட்கள் ஆண்டி செப்டிக் மருந்தினைப் பருகி வந்ததை முதியவர் உணர்ந்துள்ளார்.

இந்த மருந்தினை எழுதிக்கொடுத்த மருத்துவர், தாமே முதியவருக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறியதை அடுத்து, பிரச்சனை சுமுகமாக முடித்துக்கொள்ளப் பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :