Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
தமிழகம்
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்)
 ................................................................
இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
 ................................................................
தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல்
 ................................................................
எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு! த.பெ.திகவினர் கைது!(படங்கள்)
 ................................................................
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 ................................................................
தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
 ................................................................
நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி
 ................................................................
ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட்
 ................................................................
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி!
 ................................................................
கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி
 ................................................................
கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்!
 ................................................................
மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி
 ................................................................
சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்!
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி 11வது நாள்!
 ................................................................
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (16:2 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (16:2 IST)


புதுவையில் பொங்கல் இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை நாராயணசாமி தொடங்கி வைத்தார்!



புதுச்சேரி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.  ரூ.250 மதிப்பிலான பச்சை அரிசி, வெல்லம் உட்பட 5 பொருட்கள் அளிக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் துறை அறிவித்தது. அதன்படி தி.மு.க எம்.எல்.ஏ சிவா முன்னிலையில் முதலமைச்சர் நாராயணசாமி பயணாளிகளுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.  

மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும்  வழங்கப்பட்டது. அதேசமயம், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான ரேஷன் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு மூன்றாவது நாளாக தலைமை செயலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொங்கல் பொருட்களை மக்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

- சுந்தரபாண்டியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :