Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
தமிழகம்
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
தொடர்வண்டிகளுக்கு பலவகைக் கட்டணம்: வல்லுனர் குழு பரிந்துரையை ஏற்க கூடாது! ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, டிசம்பர் 2017 (18:7 IST)
மாற்றம் செய்த நாள் :17, டிசம்பர் 2017 (18:7 IST)


நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

நடுக்கடலில் மீன்பிடிக்க வந்தபோது அலையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இலங்கை மீனவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.



இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவர் அண்டர்ன் என்பவருடன் இணைந்து பைபர் படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ராட்சத அலை ஒன்று அவர்களின் படகைத் தாக்கியதில், படகு கவிழ்ந்து இருவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி அடிமை என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்கள், இந்திய கடல்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மரியதாஸை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், மண்டபம் மீனவ குழும பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மரியதாஸ் நடந்ததை விவரித்துள்ளார். மேலும், நீரில் மூழ்கிய அண்டர்ன் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துவிட்டதாகவும் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :