Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, டிசம்பர் 2017 (16:10 IST)
மாற்றம் செய்த நாள் :17, டிசம்பர் 2017 (16:10 IST)


தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம்

கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக சந்தர் நினைவு அறக்கட்டளை இணைந்து தேசிய அளவிலான இரு,நான்கு சக்கர வாகனங்களுக்கான பந்தயம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது.இப்போட்டிகளில் கர்நாடகா,ஆந்திரா,சென்னை,மதுரை,கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

கோவை திருச்சி சாலையில் போட்டியை துவக்கிய வாகனங்கள் சுல்தான் பேட்டை,செஞ்சேரிமலை ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 120 கி.மீ.தாரத்தை சரியான வேக விகிதத்தில் பாதுகாப்பாக  கடக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளதாக போட்டிகளை நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்படும் எனவும்  தெரிவித்தனர்.

அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :