Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, டிசம்பர் 2017 (16:9 IST)
மாற்றம் செய்த நாள் :17, டிசம்பர் 2017 (16:9 IST)


அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி

மு.க.ஸ்டாலின் இன்று (17-12-2017) தலைமைச் செயலகத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்து, ஆளுங்கட்சியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்: 

செய்தியாளர்: அதிமுகவின் வெற்றியை தடுக்க திமுக இப்படி செயல்படுவதாக தம்பிதுரை தெரிவித்து இருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.நகர் தொகுதியில் படுத்து, உருண்டு புரண்டாலும், கோடி கோடியாக பணம் கொடுத்தாலும், பல குட்டி கரணங்களை அவர்கள் போட்டாலும், அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவே, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அதிகாரிகளிடம் கோரவில்லை, அதிமுகவினர் செய்து வரும் தேர்தல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். 

செய்தியாளர்: தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பணம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறதே? 

மு.க.ஸ்டாலின்: அது உண்மையாக இருக்கலாம். காரணம், ஏற்கனவே ஒருமுறை 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல, டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை இடைத்தேர்தலில் ஏற்பட்டு இருப்பதால், தோல்வியில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இப்படி செய்யலாம். 

செய்தியாளர்: டிடிவி தினகரன் தரப்பில் வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் பணம் அதிமுகவினரால் கைப்பற்றப்பட்டு இருக்கிறதே? 

மு.க.ஸ்டாலின்: யாராக இருந்தாலும், பணம் கொடுப்பது ஆதாரங்களுடன் பிடிபட்டால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. எனவே தான் நாங்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். 

செய்தியாளர்: அதிமுக வேட்டியணிந்து திமுகவினர் பணம் கொடுப்பதாக கூறுகிறார்களே? 

மு.க.ஸ்டாலின்: அது உண்மையாக இருந்தால், அதற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் பிடித்து, தண்டனை வாங்கிக் கொடுக்கட்டும். 

செய்தியாளர்: ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் செய்து வரும் ஆய்வுகள் தொடரும் என்று தெரிவித்து இருக்கிறாரே? 

மு.க.ஸ்டாலின்: தொடர்ந்து அவர் ஆய்வு செய்தால், திமுக மட்டுமல்ல எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து அதை எதிர்த்து, போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : pathman Country : United States Date :12/18/2017 8:12:46 AM
இவரது எதிர்வு கூறல் சிறுபிள்ளைத்தனமானது.அப்படி நடந்தால் என்ன செய்வார். கடந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க வெல்லும் என்றார்.என்ன நடந்தது?
Name : tamilselvan Country : United States Date :12/17/2017 7:29:57 PM
சுடலை தேர்தல் முடியும் போது தெரியும். திருமங்கலம் பார்முலா கண்டுபிடித்த உங்களுக்கு பெரிய ஆப்பு காத்து கொண்டு இருக்கிறது.ஸ்பெக்ட்ரம் தண்டநாணி வர இருக்கிறது.உங்கள் கட்சி உங்கள் குடும்ப பிடியில் இருந்து விரைவில் விடுபடும்.இளைஞர்கள் கையில் இந்தியா.