Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, டிசம்பர் 2017 (12:56 IST)
மாற்றம் செய்த நாள் :17, டிசம்பர் 2017 (12:56 IST)

தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, அதுகுறித்து ஆலோசனை நடத்த சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ வெற்றிவேல் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து புகாரளித்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அதிமுக ஆதரவாக இருப்பவர்கள் பல்வேறு இடங்களில் பணங்களைப் பதுக்கி வைத்திருக்கின்றனர். விஜயபாஸ்கர் சின்ன ஸ்டான்லி மருத்துவமனையிலும், செல்லூர் ராஜூ கூட்டுறவு சொசைட்டியிலும் பணத்தைப் பதுக்கியுள்ளனர். பட்டப்பகலில் பணவிநியோகம் செய்து கொண்டிருக்கின்றனர். இது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை என்றும், மக்களைக் கேவலப்படுத்தும் நடவடிக்கை என்றும் கருதுகிறோம். சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் அதிகவினர் பணப்பட்டுவாடா செய்யும் சிசிடிவி காட்சிகளை ஒப்படைத்திருக்கிறோம். 

எங்கள் தரப்பைச் சேர்ந்த செல்வி என்னும் பூத் பணியாளரிடம் பணம் பறிமுதல் செய்ததாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் வேலையில் ஈடுபடும் அவரிடம் ரூ.10,000 இருக்கக்கூடாதா? உடனே, ரூ.20 லட்சம் பறிமுதல் என்று கதை கட்டி விடுகிறார்கள். அதிமுக அமைச்சர்கள் ஜோக்கர்கள்தானே. மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள்தானே அவர்கள். 

நாங்கள் குக்கர் கொடுக்கிறோம் என அதிமுகவினர் தான் முதலில் குற்றம்சாட்டினர். மறுநாள் அவர்கள் பணப்பட்டுவாடா செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திசைதிருப்பல் நடவடிக்கையே இந்தக் குற்றச்சாட்டு. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக 2 லட்சம் மக்களுக்கு ரூ.125 கோடி எடுத்து வந்திருக்கிறார்கள். தலைக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களைக் சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அவர் முறையாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :