Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
தமிழகம்
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, டிசம்பர் 2017 (11:41 IST)
மாற்றம் செய்த நாள் :15, டிசம்பர் 2017 (12:27 IST)


அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி:
விஷம் குடித்த ரஜினி ரசிகர்!

அரசியல் ஈடுபடுவது குறித்து விரைவாக அறிவிப்பு வெளியிடாததால் ரஜினி ரசிகர் ஒருவர் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சேலம் மாவட்டம் பாறைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை என்ற ரஜினி புரூஸ்லி. இவர் தனது பகுதியில் ‘நாட்டுக்கொரு நல்லவன்’ என்ற பெயரில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், வசீகரன் என்ற மகனும் உள்ளனர்.

ரஜினியின் தீவிர ரசிகரான இவர், நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த தினமான டிசம்பர் 12 அன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், விரக்தியடைந்த ஏழுமலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளார்.

இதையடுத்து, மயங்கி விழுந்த ஏழுமலையை அவரது குடும்பத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : ரவிச்சந்திரன். மா Date :12/16/2017 10:25:49 AM
யாரும் தன்னுடைய உயிரை மாய்க்க வேண்டாம். ரஜினி அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.
Name : முத்துக்குமார் Date :12/16/2017 10:18:20 AM
கடவுள் அருளால் உயிர் பிழைக்க வேண்டுகிறேன். நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கட்சி துவக்குவது உறுதி. தமிழகத்தின் முதல்வராக நல்லாட்சி கொடுப்பது சத்தியம்.
Name : arabuthamilan Date :12/16/2017 4:27:02 AM
இப்படிப்பட்டவங்க இருக்கிறதை காட்டிலும் செத்துப் போறதே நலம்.
Name : ரவிச்சந்திரன். மா Date :12/15/2017 1:15:15 PM
அறிவிப்பு வரும்ம்ம்......ஆனா வராது.