Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
தமிழகம்
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ.,
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
தொடர்வண்டிகளுக்கு பலவகைக் கட்டணம்: வல்லுனர் குழு பரிந்துரையை ஏற்க கூடாது! ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, டிசம்பர் 2017 (11:33 IST)
மாற்றம் செய்த நாள் :15, டிசம்பர் 2017 (11:33 IST)


அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை போலீசார்  பறிமுதல் செய்து டிரைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீரமங்கலம் வெட்டாறு பாலம் அருகே வந்த இரண்டு லாரிகள் தார்பாயால் மூடப்பட்ட நிலையில் வந்ததை நிறுத்தி விசாரனை மேற்கொண்டனர். லாரிகளில் அரசின் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றப்பட்டு சிமென்ட் மூட்டை ஏற்றி செல்வது போல் தார்பாயால் மூடப்பட்டு மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. வலங்கைமான் எஸ்ஐ சிவக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் மணல் லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.

லாரி டிரைவர்களான நாமக்கல் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் சேலம் பகுதியைச் சேர்ந்த மாதேசன் அகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து வலங்கைமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மன்னார்குடி சிறையில் அடைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி செயல்பட்டுவருகிறது. அவர்கள்  சவுடு மண்ணுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு மணலாக விற்பனை செய்கின்றனர். இது அரசு அதிகாரிகள், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடக்கிறது. அப்படி வந்த லாரிகள் தான் இது " என்கிறார்கள் சில காக்கிகள்.

தண்ணீர் திறக்க கோரி நாகை விவசாயிகள் சாலைமறியல்

அனைக்கரை கீழனையில் இருந்து பிரிந்து வரும் கும்கி மண்ணி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நாகை மாவட்டம்  திருச்சிற்றம்பல்லம், கடலங்குடி, பூதங்குடி, ஆத்தூர் கேசிங்கன், புத்தமங்கலம், காவளமேடு, நமச்சிவாயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் கும்கி மண்ணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. 

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை கும்கி மண்ணிஆறு மற்றும் மண்ணியாறுகளில் தண்ணீர் வரவில்லை பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள்  சாகுபடி செய்ய முடியாமல் கிடக்கிறது. அதோடு குடிநீருக்கான நிலத்தடி நீரும் உயரவில்லை. இவ்வளவு மழையிலும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை.

இந்நிலையில் நேற்று பாசனத்திற்கு கும்கி மண்ணி மற்றும் மண்ணியாற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். கொள்ளிம் ஆற்றில் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய மணல்குவாரி திறக்க பாதை அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் விவசாயிகளும் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம் சீர்காழி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

க.செல்வகுமார்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :