Add1
logo
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! ||
தமிழகம்
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
தொடர்வண்டிகளுக்கு பலவகைக் கட்டணம்: வல்லுனர் குழு பரிந்துரையை ஏற்க கூடாது! ராமதாஸ் கண்டனம்
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஒன்பதாவது நாள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, டிசம்பர் 2017 (10:34 IST)
மாற்றம் செய்த நாள் :15, டிசம்பர் 2017 (10:45 IST)

காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் இனி யாரையும் துன்புறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரிகளுக்கு தடங்கலில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை கிரிமினல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இனி வரும் காலங்களில் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு எழுத்துபூர்வமாக ஆஜராக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி அழைக்க வேண்டும். காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் காலஅளவை இனி காவல் நிலைய டைரியில் குறிப்பிட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Date :12/15/2017 9:14:34 PM
அருமையான தீர்ப்புதான்.., ஆனால்!, தீர்ப்பானது ஒரு விழுக்காடேனும் செம்மையாக செயல்படுவதை..., நீதிமன்றம் எவ்வாறு அறியும்...??? துணைக்கு, புலனாய்வு அமைப்பு... நீதி துறைக்கு இல்லையே...!!! இந்தியாவில் நீதிமன்றங்கள்.., பற்கள் பிடுங்கிய பாம்புதானே..??? இல்லையென்றால்.... மெர்சலால்.., கோடிகோடியாக வழக்குகள் தேக்கம் அடையுமா??? ஒரு விழாவின் போது.... மோடியின் முன்னால்..... முடியாமையின் காரணமாக, ஆற்றாமையில், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர்.., அழுது தீர்ப்பாரா...???