Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (13:45 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (13:45 IST)


தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்

என் மீது அவதூறுகளைப் பரப்பி வெற்றிபெற பாஜக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என ஹர்தீக் பட்டேல் தெரிவித்துள்ளார்.



படிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர் ஹர்தீக் பட்டேல். இவர் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராக கருதப்படுகிறார். காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஹர்தீக் பட்டேல், பாஜக-வின் நேரடி பிரச்சார சீண்டல்களுக்கு ஆளானார்.

காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவினைத் தெரிவிப்பதற்கு முன், ஹர்தீக் பட்டேல் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் ராகுல்காந்தியைச் சந்தித்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இதையடுத்து, ஹர்தீக் பட்டேல் பெண் ஒருவருடன் இருப்பது மாதிரியான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு வைரலாக்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஹர்தீக் பட்டேல், ‘பாஜக கீழ்த்தரமான அரசியலை செய்து வருகிறது. இதற்குப் பின்னணியில் பாஜக தலைவர்கள் இருக்கிறார்கள். தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், படிதார் அமைப்பில் இருந்து சமீபத்தில் விலகிய தினேஷ் பம்பானியா, ‘ஹர்தீக் பட்டேல் ராபர்ட் வத்ராவுடன் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர உணவகத்தில் ரகசிய சந்திப்பில் கலந்துகொண்டார். இதில் ஒப்பந்தம் ஏதும் போடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஹர்தீக் தனது அமைப்பினரை தவறான வழியில் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ஹர்தீக் பட்டேல், ‘இன்று ராபர்ட் வத்ராவைச் சந்தித்ததாக சொல்லியிருக்கிறார்கள். நாளை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை சந்தித்ததாக சொல்வார்கள். அதன்பின், தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிமைச் சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்’ எனக்கூறி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :