Add1
logo
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! || மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்! ||
தமிழகம்
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
தொடர்வண்டிகளுக்கு பலவகைக் கட்டணம்: வல்லுனர் குழு பரிந்துரையை ஏற்க கூடாது! ராமதாஸ் கண்டனம்
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஒன்பதாவது நாள்!
 ................................................................
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக நரியை பிடித்தவர்களுக்கு ரூ.30ஆயிரம் அபராதம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (12:14 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (12:20 IST)

முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்இராமநாதபுரம் மாவட்டம் கடைசி எல்லையாக உள்ளது கமுதி வட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி கிராமம். இந்த கிராமத்தின் அருகிலிருந்து தொடங்கிறது தூத்துக்குடி மாவட்டம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக தங்களுடைய கிராமமான கோடாங்கிபட்டிக்கு மாவட்ட ஆட்சியர் ஒருவர் வந்திருப்பதை பார்த்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த கிராமத்தில் முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.கோடாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த திருமால் என்பவர் எனக்கு வயது 70 ஆகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியான எங்களது கிராமத்திற்க்கு எந்த அரசு அதிகாரிகளும் வந்ததில்லை. நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் 80 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். பெரும்பாலும் எங்களுடைய குறைகளை அரசு அதிகாரிகளிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், இன்று நடைபெற்ற அரசு விழாவில் எங்கள் கிராமத்திற்க்கு வந்துள்ளார். ரோடு வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத குக்கிராமம் இது. இன்று வந்த மாவட்ட ஆட்சியர், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கூடிய விரைவில் செய்து தரப்படும் என்றார். இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார். 

மனிதன் விண்ணிற்க்கு ராக்கெட் அனுப்பினான், நிலாவில் கால் வைத்தான், ஆனால் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்களும் தன்னுடைய மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதியில் கால் வைக்காமல் உள்ளனர். இந்தநிலை எப்போது மாறும்.

பாலாஜி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :