Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, டிசம்பர் 2017 (16:42 IST)
மாற்றம் செய்த நாள் :13, டிசம்பர் 2017 (16:42 IST)

திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!தினகரனுக்கு இன்று 54வது பிறந்த நாள். அவரது மகளுக்கும் இன்றுதான் பிறந்த நாள். தனது பிறந்தநாளை எம்.ஜி.ஆர்.இல்லத்திலுள்ள குழந்தைகளோடு கொண்டாட திட்டமிட்டிருந்தார் தினகரன். காது கேளாத மற்றும் வாய்ப்பேச முடியாத 400 குழந்தைகளுக்கும் அசைவ மற்றும் சைவ உணவுகள் வழங்கி அவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிடுவது என முடிவு செய்து, அதன் ஏற்பாடுகளை கவணிக்குமாறு தனது ஆதரவாளர் வைத்தியநாதனிடம் ஒப்படைத்திருந்தார் தினகரன். அதன் அடிப்படையில் 5 நட்சத்திர ஹோட்டலில் மட்டன் பிரியாணி, மட்டன் கறி உள்ளிட்ட அசைவ மற்றும் சைவ உணவுகளை ஏற்பாடு செய்திருந்தார் வைத்தியநாதன். மேலும், தினகரன் உத்தரவில் விமர்சையான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மதியம் ஒரு மணிக்கு ராமவரம் இல்லம் வந்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவர்களோடு தினகரன் சாப்பிடுவது என்பதுதான் திட்டம். காலை 10 மணி வரை இதில் மாற்றம் இல்லை. அதன் பிறகு திடீரென திருப்பதிக்கு கிளம்பிவிட்டார். அதேசமயம், தனக்கு பதிலாக நாஞ்சில் சம்பத், தென்சென்னை மேற்கு மா.செ. கலைராஜன், விழுப்புரம் மாவட்ட செயலர் பாலு , பொருளாளர் விஜயன் ஆகியோரை அனுப்பி வைத்தார் தினகரன். திருப்பதியிலிருந்து திரும்பி வந்ததும் இல்லத்துக்கு வருவதாக சொல்லியிருக்கிறார். நாஞ்சில்சம்பத் கலந்து கொள்ள, பிறந்தநாள் விழாவை ஆடம்பரமில்லாமல் கொண்டாடியுள்ளனர்.

-இளையர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :