Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, டிசம்பர் 2017 (10:41 IST)
மாற்றம் செய்த நாள் :13, டிசம்பர் 2017 (10:41 IST)

சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்! 

ஆந்திரா மாநிலம் விசயநகரத்தில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் 5 ஆண்டு பி.ஏ., சமஸ்கிருதப் பாடத்தை எடுத்துப் படிக்க யாருமே இல்லை. ஒரே ஒரு மாணவரும், ஒரு பிரின்சிபாலும் மட்டுமே இருக்கிறார்கள்.சமஸ்கிருதத்தை தமிழ்நாடு மட்டுமே எதிர்ப்பதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறும் நிலையில் ஆந்திரா மாநிலத்திலேயே சமஸ்கிருதத்தை விரும்பிப் படிக்க யாரும் முன்வரவில்லை என்ற உண்மையை ஆங்கில ஹிண்டு நாளிதழ் கூறியிருக்கிறது.

1860 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப்பழமையான கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மாணவர்கள் சேராததற்கு அரசு உதவித்தொகை, விடுதி வசதிகளை செய்து தராததே காரணம் என்று கல்லூரி முதல்வர் கூறியிருக்கிறார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : V.K.SELVAKUMAR. Country : Australia Date :12/14/2017 3:03:29 PM
தமிழை நீச பாஷை என்று சொல்பவர்களின் ஆலோசனைப்படி நடக்கும் மத்திய அரசு செத்த சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிக் கிறது.