Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
தமிழகம்
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (18:46 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (18:57 IST)

மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி

ஓகி புயலால் பாதிகப்பட்ட கன்னியாகுமரி மக்களை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் தனியரசு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இரவியன் புத்ததுறை பகுதியில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கான மீனவ மக்களுக்கு மத்தியில் இருவரும் ஆறுதல் உரையாற்றினர். அதன் பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், 

இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் இம்மாவட்டதிற்க்கு வருகை தந்து மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், இதை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து உதவிகள் செய்ய வேண்டும் என்றும், மீனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிறகு மற்றொரு கடலோர கிரமமான  வள்ளவிளைக்கு வருகை தந்து அங்கு கதறிய மக்களை பார்த்து ஆறுதல் கூறினர். இந்த கடற்கரையில் இருந்துதான் நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் விபரங்களையும் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டறிந்தார். அடுத்து மார்த்தாண்டம் துறை கிராமத்துக்கு இருவரும் வருகை தந்தனர். அங்கு 1000 க்கும் மேற்பட்ட மக்கள் குழுமி இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சின்னதுறை கிராமத்தில் குழுமி இருந்த 500க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மத்திய, மாநில உளவுத் துறை கள நிலவரங்கள் குறித்து சரியான தகவல்களை மேலிடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினர். மேலும், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக வந்த செய்தி உண்மையானால் அவற்றை உடனடியாக தமிழக அரசு திருப்ப பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது இலாகாப் பூர்வ நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :