Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (18:0 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (18:0 IST)

மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் பதிலடி

அழைக்கப்படாமலேயே பாகிஸ்தான் சென்ற மோடிதான் இன்று காங்கிரஸ் குறித்து அவதூறு பரப்பி வருகிறார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டி உள்ளார். குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸின் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாகவும், குஜராத் தேர்தலில் பாக். சதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்து நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உதம்பூரிலும், குர்தாஸ்பூரிலும் தாக்குதல் நடத்தப்பட்ட போது, எந்தவித அழைப்பும் இன்றி பாகிஸ்தானுக்கு சென்றவர் மோடி. பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்தவரும் அவர்தான்.

பிரதமர் மோடி தேசியம் குறித்து காங்கிரஸுக்கு உபதேசம் தரத் தேவையில்லை. காங்கிரஸ் குறித்து அவதூறாக மோடி பேசியது கடும் கண்டனத்திற்குரியது. அவர் அரசியல் முதிர்ச்சியோடும், பொறுப்புணர்ச்சியோடும் நடந்துகொள்ள வேண்டும். அவர் இதுகுறித்து பொதுமன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : path Country : United States Date :12/11/2017 10:03:44 PM
இதுக்கு ராகுலை விட அறிவு குறைவு என்றுதான் ராகுலை காங்கிரஸ் thalaivar ஆக்கி உள்ளார்கள்.இது இப்படி சொல்லுது.௧௦ வருடம் சோனியா சொன்னதை மட்டும் செய்துவிட்டு இப்படி பேச வெட்கம் இல்லையா?
Name : path Country : United States Date :12/11/2017 10:03:42 PM
இதுக்கு ராகுலை விட அறிவு குறைவு என்றுதான் ராகுலை காங்கிரஸ் thalaivar ஆக்கி உள்ளார்கள்.இது இப்படி சொல்லுது.௧௦ வருடம் சோனியா சொன்னதை மட்டும் செய்துவிட்டு இப்படி பேச வெட்கம் இல்லையா?
Name : Js kumar Date :12/11/2017 6:48:31 PM
இந்திய மக்களுக்கு எவரும் தராத உயர்ந்த பொருளாதாரம் எண்ண என்பதை மிக்க எலிமையாக உணர்த்த நல்ல வலிவகை செய்த மகான் மன்மோகன் இவரை தொட்டுகூட பார்க்க தகுதி இயலாதவர் மோடி உங்கள் பதவி போனால் உன்னை சிண்டுவதற்கு ஒருத்தர் இரூக்கமாட்டார்கள் ஆனால் உலகம் உள்ளவரை உலகத்தலைவனாக பொருளாதார வரலாற்றில் மன்மோகன் பெயர் புகழ் இருக்கும்
Name : Js kumar Date :12/11/2017 6:47:38 PM
இந்திய மக்களுக்கு எவரும் தராத உயர்ந்த பொருளாதாரம் எண்ண என்பதை மிக்க எலிமையாக உணர்த்த நல்ல வலிவகை செய்த மகான் மன்மோகன் இவரை தொட்டுகூட பார்க்க தகுதி இயலாதவர் மோடி உங்கள் பதவி போனால் உன்னை சிண்டுவதற்கு ஒருத்தர் இரூக்கமாட்டார்கள் ஆனால் உலகம் உள்ளவரை உலகத்தலைவனாக பொருளாதார வரலாற்றில் மன்மோகன் பெயர் புகழ் இருக்கும்
Name : HARIHARAN Date :12/11/2017 6:29:06 PM
மௌன சிங்க் குரல் தானே. இப்படிதான் இருக்கும்.